தமிழ், தமிழர் தொடர்பான போராட்டங்களிலும், மாநாடுகளிலும் கவிஞர் கவிபாஸ்கர் வாசித்த பாவரங்கக் கவிதைகளின் தொகுப்பு! | ||
இந்நூலின் ஆசிரியர் கவிஞர் கவிபாஸ்கர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் ஆவார். திரைப்படப்பாடலாசிரியராகவும், தமிழ்த் தேசிய செயல்பாட்டாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். பேச : 9841604017 |
வெளியீடு | பன்மைவெளி |
பக்கங்கள்: | 112 |
ரூ 70.00 | வாங்குக |
எண்ணிக்கை: | AVAILABLE |