| பிம்ஸ்டெக் - சாகர் மாலா : பேரழிவில் தமிழர் தாயகங்கள் | ||
| | ||
|
|
பிம்ஸ்டெக் கூட்டமைப்பு, சாகர் மாலா திட்டம், தமிழ்நாட்டை சூறையாடும் ஐட்ரோகார்பன் திட்டம் என பல்வேறு திட்டங்களின் பின்னணியை ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்நூல்! இந்நூலின் ஆசிரியர் க. அருணபாரதி , தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் ஆவார். பேச : 9025162216 | |
| வெளியீடு | பன்மைவெளி |
| பக்கங்கள்: | 240 |
| ரூ 200.00 | வாங்குக |
| எண்ணிக்கை: | AVAILABLE |


