ஏழு தமிழர் விடுதலை
உச்ச நீதிமன்ற மறுப்பு
தமிழ்நாடு அரசு அதிகாரம்
ஏழு தமிழர் விடுதலைக்காகப் போராடும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய கையேடு இந்த நூல்! தீர்ப்புகளும், நிகழ்வுகளும் துல்லியமாக இதில் அலசப்பட்டுள்ளன.
|
||
இந்நூலின் ஆசிரியர் கி. வெங்கட்ராமன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் இணை ஆசிரியராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். பேச : 9443291201 |
வெளியீடு | பன்மைவெளி |
பக்கங்கள்: | 112 |
ரூ 75.00 | வாங்குக |