கல்வி அரசியல்

    Author: இராகுல் பாபு Genre: »
    Rating




    கல்வி அரசியல்

    கல்விக்காகப் போராடும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய கையேடு இந்த நூல்! கல்வியில் ஏற்றத்தாழ்வை எற்படுத்தவும், கல்வியை சந்தை சரக்காக்கவும் அரசே எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் துல்லியமாக இதில் அலசப்பட்டுள்ளன.
        
        
    இந்நூலின் ஆசிரியர் கி. வெங்கட்ராமன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளராகவும்,  தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் இணை ஆசிரியராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். பேச : 9443291201

    வெளியீடு
    பன்மைவெளி
    பக்கங்கள்: 
    176
    ரூ 125.00




    Leave a Reply

    தங்கள் கருத்தை எழுதவும்!